world-cup புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ரோகித் சர்மா! நமது நிருபர் ஜூலை 8, 2019 உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் சாதனையை இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா முறியடிக்க உள்ளார்.